நெற்குன்றம் மேட்டுகுட்பம் அனைத்து வியபாரிகள் சங்கம் சார்பில் சங்க கெளரவ ஆலோசகர் வி.வி.கிரிதரன் முன்னிலையில் 1000 முககவசம் தயார் செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டு உள்ளதுஎன்றும் மக்கள் பணியில்வா.பெ. இரா . பால்பாண்டியன் (தலைவர்)நெற்குன்றம் மேட்டு குப்பம் அனைத்து வியபாரிகள் சங்கம் சென்னை - 87