வணக்கம்.
பட்டய பெயர் :வ.பெ.இரா.பால்பாண்டியன் நாடார்
இயற்பெயர்: இரா.தங்கப் பெருமாள்
நான் ஒரு வணிகராக உள்ளேன். நான் பிறந்தது நெல்லை மாவட்டம் தோணித்துறை என்னும் கிராமத்தில் வ. பெ. இராமச்சந்திரன் நாடார் ரெங்கம்மாள் அவர்களுக்கு ஐந்தாவது பிள்ளையாக பிறந்தேன் நான் பள்ளி படிப்பை எனது தாயார் ஊரான தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள படுக்கப்பத்து என்னும் கிராமத்தில் படித்து வளர்ந்தேன் 1990க்கு பின்பு திருநெல்வேலியில் வந்து காய்கறி வியபாரம் செய்தேன் மாவீரன் கராத்தே செல்வின் நாடார் உடைய கொள்கை பிடிப்பாள் அவருடன் இணைந்து சமுதாய தொண்டுகள் செய்தேன் பின் சென்னைக்கு வந்து பல சரக்கு தொழில் செய்தேன் மாவீரன் மறைவுக்குப் பின். காமராஜர் ஆழ்த்தினார் கழகத்தில் தற்போது சென்னை மண்டல தலைவராக பொறுப்பேற்று அந்த கழகத்தை சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன் 2007 ஆம் ஆண்டு தமிழ்நாடு நாடார் இளைஞர் முற்போக்கு இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை உருவாக்கி நாடார் இனத்திற்கு என்று ஒரு கொடியை அறிமுகம் படுத்தினேன் மேலே ஊதா நடுவில் வெள்ளை கீழ் பாகத்தில் பச்சை இது நாடார் சங்கத்தின் கொடியாக அறிமுகம் படுத்தினேன் இன்று பல நாடார் சங்கங்கள் இந்த கொடியை பயன்படுத்துகின்றனர் மகிழ்ச்சி தற்போது வணிக பெரும்மக்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பதற்காக நெற்குண்றம் மேட்டு குப்பம் அனைத்து வணிகர் நல சங்க தலைவராக பொறுப்பெற்றுள்ளேன் எங்க வணிகர் சங்கம் வணிக காவலர் தா.வெள்ளையன் அவர்கள் தலைமையில் இயங்குகின்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு உடன் செயல்பட்டு கொண்டு இருக்கின்றது